ஊழலை ஒழிப்பதற்கான சட்டப்பூர்வமான மற்றும் நிர்வாக ரீதியான ஆலோசனைகளை தெரிவிப்பதற்காக, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில், எட்டு பேர் கொண்ட அமைச்சரவை கமிட்டி, கடந்த வாரம் அமைக்கப்பட்டது.
இதை போல நாமும் எழுதினால் ஒரு கற்பனை.
திருடன் எல்லாம் சேர்ந்து தலைமை திருடன் தலைமையில் தெருக்கூட்டம் போட்டங்கலாம் "திருட்டை ஒழிப்பது எப்படி".
ரம்ஜான் அன்னைக்கு நைட்டு நம்ம கறிக்கடை காதர் தலைமையில் சொற்பொழிவு, தலைப்பு "ஜீவகாருண்யம்". கூடத்துக்கு வர்றவங்களுக்கு கோழி பிரியாணி ப்ரீ.
கள்ளுண்ணாமை தலைப்பில் உரை, உரையாற்றுபவர் டாஸ்மாக் தலைவர் நெப்போலியன் IAS .
உங்களுக்கும் எதாவது இது போல தோன்றினால் எழுதுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக